தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெருப்புச் சுடாமல் செய்யும் வித்தை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அக்கினித் தம்பனம். காடுகட் டக்கினிக்கட்டு காட்டித் தருவேன். (குற்றா.குற.116,1) Art of suspending the action of fire by magic;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அக்கினித்தம்பனம்.

வின்சுலோ
  • ''s.'' Restraining the power of fire by magic.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Art of suspending the action of fire by magic;அக்கினித் தம்பனம். காடுகட் டக்கினிக்கட்டுகாட்டித் தருவேன் (குற்றா. குற. 116, 1).