தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாள்தோறும் செய்யும் தீவேள்வி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தினந்தோறுஞ் செய்யும் ஓம விசேஷம். (திருக்காளத்.பு.26,6.) Sacrifice to Agni and certain other deities performed daily, morning and evening;

வின்சுலோ
  • ''s.'' One of the twenty-one யாகம். 2. One of the princely races.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< agni + hōtra. Sacrifice to Agni and certainother deities performed daily, morning andevening; தினந்தோறுஞ் செய்யும் ஓம விசேஷம்.(திருக்காளத். பு. 26, 6.)