தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓமத்தீ வளர்த்துச் செய்யும் சடங்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அக்கினியிற் செய்யப்படும் ஓம முதலியன. Religious rites performed in the consecrated fire;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Religious rites performed in the consecrated fire; அக்கினியிற் செய்யப்படும் ஓம முதலியன.