தமிழ் - தமிழ் அகரமுதலி
    தீ ; தீக்கடவுள் ; செங்கொடிவேலி ; நவச்சாரம் ; மூத்திரம் ; வெடியுப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மூத்திரம். (W.) 2. Urine;
  • அனலன் என்னும் வசு. (தக்கயாகப். 483, உரை.) 1. Aṉalaṉ, a vacu;
  • தீ. 1. Fire;
  • (மூ.அ.) 8. Ammonium chloride. See நவச்சாரம்.
  • வெடியுப்பு. (மூ.அ.) 7. Saltpetre;
  • பகல் 15 முகூர்த்தத்துள் பதினொராவதும் இரவு 15 முகூர்த்தத்துள் ஏழாவுதும். (விதான.குணா.73,உரை.) 6.(Astrol.) The 11th of 15 divisions of day and the 7th of those of night;
  • (மலை.) 5. Rosy-flowered leadwort. See செங்கொடிவேலி.
  • (மலை.) 9. Tribulus plant. See நெருஞ்சி.
  • அக்கினி தேவன். (பிங்.) 2. Agni, the god of fire, regent of the South East, one of aṣṭa-tikku-p-pālakar, q.v.;
  • யாகத்தீ. 3. Sacrificial fire;
  • . 4. Digestive fire. See சாடராக்கினி.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. fire, தீ; 2. the God of fire, அக்கினிபகவான். அக்கினிக்கட்டு, - தம்பனம், stopping the power of fire by magic. அக்கினிக்கணை, அக்கினியாஸ்திரம், a fiery arrow. அக்கினிக்காற்று, a fierce hot wind. அக்கினிக் கொழுந்து, a little flame of fire. அக்கினிச் சுவாலை, a large flame or the heat near a fire. அக்கினி ஸ்தம்பம், a pillar of fire; 2. same as அக்கினிக்கட்டு. அக்கினி நாள் - நட்சத்திரம், the hot days under the Dog-star. அக்கினிப் பிரவேசம், passing through fire, immolation by fire. அக்கினிமயமான உலோகம், molten metal. அக்கினி மலை, a volcano. அக்கினி மிதிக்க, to tread on fire, a kind of self-torture. அக்கினி வளர்க்க, to keep a large fire.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆகவனீயம், காருகபத்தியம், தக்கிணாக்கினியம்.
இராகம், கோபம், காமம்,சடம், தீபனம்.

வின்சுலோ
  • [akkiṉi] ''s.'' Urine, மூத்திரம். 2. Saltpetre, வெடியுப்பு. 3. Solder, நவச்சாரம். ''(M. Dic.)''
  • [akkiṉi] ''s.'' Fire, தீ. 2. The god of fire and regent of the south-east, அக்கி னிபகவான். (See திக்குபாலகர்.) 3. ''(M. Dic.)'' The plant செங்கொடிவேலி. There are reck oned different kinds of அக்கினி, ''(a.)'' ஆயுரு வேதாக்கினி, of three kinds, for preparing medicines, as கமலாக்கினி, காடாக்கினி, தீபாக் கினி, which see. ''(b)'' Three other kinds called வேதாக்கினி for sacrificial purposes, as, காருகபத்தியம், தக்கணாக்கினியம், ஆகவனீயம். See தீ. ''(c.)'' The fire which will consume the world, காலாக்கினி. Wils. p. 6. AGNI.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < agni. 1. Fire; தீ.2. Agni, the god of fire, regent of the SouthEast, one of aṣṭa-tikku-p-pālakar, q.v.; அக்கினிதேவன். (பிங்.) 3. Sacrificial fire; யாகத்தீ. 4. Digestive fire. See சாடராக்கினி. 5. Rosy-floweredleadwort. See செங்கொடிவேலி. (மலை.) 6. (Astrol.)The 11th of 15 divisions of day and the 7th ofthose of night; பகல் 15 முகூர்த்தத்துள் பதினொராவதும் இரவு 15 முகூர்த்தத்துள் ஏழாவதும். (விதான.குணா. 73, உரை.) 7. Saltpetre; வெடியுப்பு. (மூ. அ.)8. Ammonium chloride. See நவச்சாரம். (மூ. அ.)9. Tribulus plant. See நெருஞ்சி. (மலை.)
  • n. < agni. 1. Aṉalaṉ,a vacu; அனலன் என்னும் வசு. (தக்கயாகப். 483,உரை.) 2. Urine; மூத்திரம். (W.)
  • n. < id. +.Nitric acid; திராவகவகை. Pond.