தமிழ் - தமிழ் அகரமுதலி
    அக்கினி ; வெப்பு ; அக்கினிக்கரப்பான் என்னும் நோய் ; கொப்புளம் ; பூச்சி வகையுள் ஒன்று ; கண் ; தேர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூச்சிவகை. (W.) An insect;
  • கற்றாழை. (சித். அக.) Aloe;
  • கண். (சூடா.) Eye;
  • தீ. அக்கிவாய் மடுத்த வேடு (திருவிளை.சமண.38). 1. Fire;
  • அக்கினிதேவன். அக்கியுங் கரமிழந்து (சிவதரு.சனன.51) 2. God of fire;
  • உஷ்ணம். (W.) 3. Heat;
  • நோய் வகை. 4. Herpes;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • {*} s. eye, கண்; 2. a kind of itch esp. in children, erysipelas, அக்கினிக் கரப்பான்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கண், ஓர்நோய்.

வின்சுலோ
  • [akki] ''s.'' [''ex'' அக்ஷி.] Eye, கண். ''(p.)'' 2. ''(c.)'' A kind of scabby disease or erysipelas on the breast or back, chiefly found in children, ஆனைக்கரப்பன். 3. Heat, உட்டணம். 4. An insect, ஓர்பூச்சி.
  • --அக்கினிக்கரப்பான், ''s.'' The erysipelas.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < akṣi. Eye; கண். (சூடா.)
  • n. < Pkt. aggi < agni. 1. Fire;தீ. அக்கிவாய் மடுத்த வேடு (திருவிளை. சமண. 38). 2.God of fire; அக்கினிதேவன். அக்கியுங் கரமிழந்து(சிவதரு. சனன. 51) 3. Heat; உஷ்ணம். (W.) 4.[T. M. akki.] Herpes; நோய் வகை.
  • n. prob. agni. An insect;பூச்சிவகை. (W.)
  • n. cf. அங்கனி. Aloe; கற்றாழை.(சித். அக.)