தமிழ் - தமிழ் அகரமுதலி
    சருக்கரைப் பொங்கல்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சர்க்கரைப் பொங்கல் வகை. அக்கார வடிசில் சொன்னேன் (திவ்.நாய்ச்.9.6) Rice boiled in milk and ghee with sugar;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அக்காரம் +. Rice boiled in milk and ghee withsugar; சர்க்கரைப் பொங்கல் வகை. அக்கார வடிசில்சொன்னேன் (திவ். நாய்ச். 9, 6).