தமிழ் - தமிழ் அகரமுதலி
    சருக்கரை ; வெல்லம் ; கரும்பு ; சீலை ; மாமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆடை (பிங்.) Cloth, clothes;
  • மாமரம். (மூ.அ.) Mango tree. See. மாமரம்.
  • கரும்பு. (மூ.அ.) 2. Sugar-cane;
  • சர்க்கரை.அக்கார மன்னார் (நாலடி 374) 1. Sugar;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • {*} s. sugar, சர்க்கரை. அக்கார அடிசில், (sweet food).

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சருக்கரை.

வின்சுலோ
  • [akkāram] ''s.'' Sugar, சருக்கரை. 2. Cloth, clothes, சீலை. (பிங்.) ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. a-kṣāra, šarkarā. 1. Sugar; சர்க்கரை. அக்கார மன்னார் (நாலடி.374) 2. Sugar-cane; கரும்பு. (மூ. அ.)
  • n. < sahakāra.Mango tree. See மாமரம். (மூ. அ.)
  • n. Cloth, clothes;ஆடை. (பிங்.)