தமிழ் - தமிழ் அகரமுதலி
    பருவுடல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஸ்தூல சரீரம். கயிற்றும் அக்காணி கழித்து (திவ். பெரியாழ். 5, 2, 3). Gross, material body;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. akṣa + āṇi.Gross, material body; ஸ்தூல சரீரம். கயிற்றும்அக்காணி கழித்து (திவ். பெரியாழ். 5, 2, 3).