தமிழ் - தமிழ் அகரமுதலி
    தமக்கை , முன்பிறந்தாள் ; மூதேவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தமக்கை. 1. Elder sister;
  • மூதேவி. Vul. 2. Goddess of evil, as elder sister of Lakṣmī;
  • தாய். (W.) Mother;

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • akkaa அக்கா elder sister

வின்சுலோ
  • [akkā] ''s.'' A mother, தாய். ''(p.)''
  • ''s.'' [''prop.'' அக்காள்.] Elder sister, முன்பிறந்தாள். ''(c.)'' அக்காதேவி, ''s.'' The goddess of evil, மூதேவி, the elder sister of இலக்குமி. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. K. M. Tu. akka.] cf.akkā. 1. Elder sister; தமக்கை. 2. Goddess ofevil, as elder sister of Lakṣmī; மூதேவி. Vul.
  • n. < akkā. Mother; தாய்.(W.)