தமிழ் - தமிழ் அகரமுதலி
    அகக்களிப்பு , மனமகிழ்ச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனமகிழ்ச்சி. சக்களத்திகள் அக்களிப்பொடு கெக்கலிப்பட (சர்வச.கீர்த்.186) Exultation;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மனமகிழ்ச்சி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அகம் +களிப்பு. Exultation; மனமகிழ்ச்சி. சக்களத்திகள் அக்களிப்பொடு கெக்கலிப்பட (சர்வச. கீர்த். 186).