அக்கறை
தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஈடுபாடு ; கருத்து , கவனம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கவனம். 1. Concern, interest;
  • அவசியம். 2. Need, necessity;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • அக்கரை, s. (Tel.) necessity, concern, அவசியம். அது எனக்கு அக்கறையில்லை, I don't mind it. அக்கறைப்பட, to take interest.

வின்சுலோ
  • [akkṟai] ''s. (Tel.)'' Concern, neces sity, அவசியம். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. akkaṟa, K.akkaṟe.] 1. Concern, interest; கவனம். 2. Need,necessity; அவசியம்.