தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொய்த்தோற்றம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அக்கரை பசேரென்று காட்டும் பொய்த் தோற்றம். அது உனக்கு அக்கரைப் பச்சையாயிருக்கிறது. Illusion whereby, when viewed from one bank, the verdure on the opposite bank appears greener;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Illusion whereby, when viewed fromone bank, the verdure on the opposite bankappears greener; அக்கரை பசேரென்று காட்டும்பொய்த் தோற்றம். அது உனக்கு அக்கரைப் பச்சையாயிருக்கிறது.