தமிழ் - தமிழ் அகரமுதலி
    எதிர்க்கரை , நீர்நிலையின் மறுகரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உம்ப ரக்கரையா யனுப்ப (தனிப்பா.i,373,12) Need, interest. See அக்கறை.
  • நீர்நிலையின் மறுகரை. (கந்தரந்.10) Further shore, opposite bank;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அ +. Furthershore, opposite bank; நீர்நிலையின் மறுகரை. (கந்தரந். 10.)
  • n. Need, interest.See அக்கறை. உம்ப ரக்கரையா யனுப்ப (தனிப்பா. i,373, 12).