தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறுபத்துநாலு கலையுள் ஒன்றாகிய எழுத்திலக்கணம். Orthography, one of aṟupattunālu-kalai, q.v.;

வின்சுலோ
  • --அட்சரலட்ச ணம், ''s.'' The properties, forms, names, powers, &c. of letters, orthography. 2. One of the sixty-four கலைஞானம், ''ex'' இலக் கணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-kṣara +. Orthography, one of aṟupattunālu-kalai, q.v.; அறுபத்துநாலு கலையுள் ஒன்றாகிய எழுத்திலக்கணம்.