தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு பொருள் பயப்பதோர் சொற்கூறி அச்சொல்லோடு ஓரோ ரெழுத்தாகக் கூட்ட வேறு வேறு பொருள் பயக்கும் சித்திரகவி. (பி.வி.26,உரை.) Verse composed with a play on words, a word by gradual addition becoming different words with different meanings, as in கம், நகம், கநகம், கோகநகம், or கா, காவி, காவிரி;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< a-kṣara + vardhanȧ. Verse composed with aplay on words, a word by gradual addition becoming different words with different meanings,as in கம், நகம், கநகம், கோகநகம், or கா, காவி, காவிரி; ஒரு பொருள் பயப்பதோர் சொற்கூறி அச்சொல்லோடு ஒரோ ரெழுத்தாகக் கூட்ட வேறு வேறு பொருள் பயக்கும் சித்திரகவி. (பி. வி. 26, உரை.)