தமிழ் - தமிழ் அகரமுதலி
    எழுத்து ; அழியாதது ; மாமரம் ; வெள்ளெருக்கு ; வாய்நோய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடுமையானது. அக்கரவிடத்திற் பாவ நிரையினால் (மேருமந். 793). 4. That which is strong or virulent;
  • அறம். (நாநார்த்த.) 3. Virtue;
  • முத்தி. (நாநார்த்த.) 2. Salvation;
  • ஆகாசம். (நாநார்த்த.) 1. Sky;
  • (மூ.அ.) Pellitory root. See அக்கரகாரம்.
  • வித்தை. அக்கரம் பிறர்கட் பொறாதவன் (திருவாலவா.18,12). 2. Learning;
  • எழுத்து. (சிவதரு. கோபுர.219.) 1. Letter of the alphabet;
  • பேதி வகை. (சிகிச்சா.747.) 2. A form of diarrhoea;
  • வாய்நோய் வகை. அக்கரங்கள் தீர்க்கும் (பதார்த்த.327). Thrush, aphthae, parasitic stomatitis, a disease of the mouth;
  • (மலை.) Mango tree. See மாமரம்.
  • (மலை.) White madar. See வெள்ளெருக்கு.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • அச்சரம், அட்சரம், அக்ஷரம் s. a letter of the alphabet, எழுத்து; 2. a disease of the stomach, thrush. நிர் அக்ஷரகுஷி, a blockhead. அக்ஷராப்பியாஸம், initiation into learn ing.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
எழுத்து, ஓர்நோய்.

வின்சுலோ
  • [akkaram ] --அட்சரம், ''s.'' A letter of the alphabet, a character, the marks on an amulet, எழுத்து. Wils. p. 4. AK SHARA. ''(p.)''
  • [akkaram ] --அச்சரம்--அட்சரம், ''s.'' A disease of the stomach causing erup tions on the tongue and lips; thrush, aph th&ae;, ஓர்நோய். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. alarka. Whitemadar. See வெள்ளெருக்கு. (மலை.)
  • n. < sahakāra. Mangotree. See மாமரம். (மலை.)
  • n. 1. [M. akkaram.]Thrush, aphthaeparasitic stomatitis, a diseaseof the mouth; வாய்நோய் வகை. அக்கரங்கள் தீர்க்கும்(பதார்த்த. 327). 2. A form of diarrhoea; பேதி வகை. (சிகிச்சா. 747.)
  • n. < a-kṣara. 1. Letterof the alphabet; எழுத்து. (சிவதரு. கோபுர. 219.)2. Learning; வித்தை. அக்கரம் பிறர்கட் பொறாதவன்(திருவாலவா. 18, 12).
  • n. < அக்கரகாரம் [T.akkara, K. akkala]. Pellitory root. See அக்கரகாரம். (மூ. அ).
  • n. < akṣara. 1. Sky;ஆகாசம். (நாநார்த்த.) 2. Salvation; முத்தி. (நாநார்த்த.) 3. Virtue; அறம். (நாநார்த்த.) 4. Thatwhich is strong or virulent; கடுமையானது.அக்கரவிடத்திற் பாவ நிரையினால் (மேருமந். 793).
  • n. < akṣara. 1. Sky;ஆகாசம். (நாநார்த்த.) 2. Salvation; முத்தி. (நாநார்த்த.) 3. Virtue; அறம். (நாநார்த்த.) 4. Thatwhich is strong or virulent; கடுமையானது.அக்கரவிடத்திற் பாவ நிரையினால் (மேருமந். 793).