தமிழ் - தமிழ் அகரமுதலி
    மருந்துவேர் , மருந்துப்பூண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு மருந்துவேர். அக்கரகார மதன்பே ருரைத்தக்கால் (பதார்த்த 990). Pellitory root, pyrethri radix;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U.akarkarhā. Pellitory rootpyrethri radix; ஒரு மருந்துவேர். அக்கரகார மதன்பே ருரைத்தக்கால் (பதார்த்த. 990).