தமிழ் - தமிழ் அகரமுதலி
    அண்டைஅயல் ; முன்னும் பின்னும் ; அண்மைச் சூழல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அண்டை யயல் அக்கம்பக்கம் பார்த்துப் பேசு. This way and that way;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf.akka +. This way and that way; அண்டை யயல் அக்கம்பக்கம் பார்த்துப் பேசு.