தமிழ் - தமிழ் அகரமுதலி
    உருத்திராக்கமணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உருத்திராக்க மணி. பொறியர வக்க மணித் தொடை பூண்டு (திருக்காளத்.பு. 5,27). Rudrākṣa bead;

வின்சுலோ
  • --அட்சமணி, ''s.'' A bead of the seed of the el&ae;ocarpus, worn by religious mendicants.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < akṣa +. Rudrākṣa bead; உருத்திராக்க மணி. பொறியர வக்க மணித் தொடை பூண்டு (திருக்காளத். பு. 5, 27).