தமிழ் - தமிழ் அகரமுதலி
    அலப்புதல் ; வம்புப்பேச்சு ; கலகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உபத்திரவம். Colloq. 2. Worry, trouble;
  • கலகம். Colloq. 1. Affray, scuffle;
  • வம்புப்பேச்சு. Colloq. Gossip, rumour, anonymous communication;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (colloq.) gossip, அலப்பு தல்; 2. trouble, molestation, வருத்தம் அக்கப்போர் பேசுதல் ஆபத்துக்கிடம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. id. +.1. Affray, scuffle; கலகம். Colloq. 2. Worry,trouble; உபத்திரவம். Colloq.
  • n. < U.a&khline;bār.Gossip, rumour, anonymous communication;வம்புப்பேச்சு. Colloq.