தமிழ் - தமிழ் அகரமுதலி
    தமக்கை ; கருடன் ; பிறவிக்குருடன் ; நாய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தமக்கை. நாம் கொடுத்தனவும் அக்கன் கொடுத்தனவும் (S.I.I.ii,2). Elder sister;
  • நாய். (சூடா.) Dog;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நாய்.

வின்சுலோ
  • [akkaṉ] ''s.'' A dog, நாய். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அக்கை. Elder sister;தமக்கை. நாம் கொடுத்தனவும் அக்கன் கொடுத்தனவும்(S. I. I. ii, 2).
  • n. cf. alarka. Dog; நாய்.(சூடா.)