தமிழ் - தமிழ் அகரமுதலி
    தூற்றுகையில் தானியங்களின் பக்கத்தில் திரளும் பதர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • து£ற்றுகையில் தானியக் குவியலின் புறத்தே விலகிய பதர். (J.) The ridge of chaff which gathers on the edge of a threshing floor;

வின்சுலோ
  • [akkntu] ''s. [prov.]'' The last range of chaff in the threshing floor. நெற்குவைப் புறத்து விலக்கியபதர். See பொலிக்கந்து.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. The ridge of chaffwhich gathers on the edge of a threshing floor;தூற்றுகையில் தானியக் குவியலின் புறத்தே விலகியபதர். (J.)