தமிழ் - தமிழ் அகரமுதலி
    அவ்விடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அவ்விடம். அக்கட போவெனும் (தனிப்பா. ii,3,5). There;
  • ஓர் ஆச்சரியக்குறிப்பு. அக்கட விராவணற் கமைந்த வாற்றலே (கம்பரா.யுத்.மந்திர.32) An exclamation of wonder;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அவ்விடம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • int. [K. akkaṭa.] Anexclamation of wonder; ஓர் ஆச்சரியக்குறிப்பு. அக்கட விராவணற் கமைந்த வாற்றலே (கம்பரா. யுத். மந்திர.32).
  • adv. < T. akkaḍa (அ + கடை). There; அவ்விடம். அக்கட போவெனும் (தனிப்பா. ii, 3, 5).