தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அவமரியாதை. அங்கேபோய் அவன் அகௌரவமடைந்தான். Degradation, dishonour;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (அ priv. + கௌரவம்) lack of dignity.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-gaurava. Degradation, dishonour; அவமரியாதை.அங்கேபோய் அவன் அகௌரவமடைந்தான்.