தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரவும் பகலும் , இராப்பகல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரவும் பகலும். Day and night;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (அஹம், day and இராத்திரி, night.) day and night, இரவும் பகலும்.

வின்சுலோ
  • [akōrāttiram] ''s.'' [''ex'' அஹந், day ''et'' ராத்திரி, night.] Day and night, பகலுமிரவும்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ahōrātra. Day and night; இரவும் பகலும்.