தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறியப்படாமை , புலன்களுக்குப்புலப்படாமை ; புலப்படாதது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புலனுக்கெட்டாதது. (W.) That which cannot be comprehended by the senses;

வின்சுலோ
  • [akōcaram] ''s.'' [''priv.'' அ ''et'' கோச ரம்.] Incomprehensibleness. the state of being not perceivable by the senses, அறி யொணாமை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-gōcara.That which cannot be comprehended by thesenses; புலனுக்கெட்டாதது. (W.)