தமிழ் - தமிழ் அகரமுதலி
    இருபது வண்ணங்களுள் ஒன்று ; அறுத்தறுத்து ஒழுகும் நடையை உடையது ; விட்டுவிட்டுச் செல்லும் சந்தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவழி நெடிலும் ஒருவழிக்குறிலும் பயின்று விட்டுவிட்டுச் செல்லுஞ் சந்தம். (தொல்.பொ.541.) Rhythm produced by varying groups of syllables, as short after long;

வின்சுலோ
  • [akaippuvṇṇm] ''s.'' Want of flow or harmony in a poem, அறுத்தறுத்தொழுகு ஞ்சந்தம்; ''ex'' அகைப்பு, breach, ''et'' வண்ணம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. (Pros.) Rhythm produced by varyinggroups of syllables, as short after long; ஒருவழிநெடிலும் ஒருவழிக்குறிலும் பயின்று விட்டுவிட்டுச்செல்லுஞ் சத்தம். (தொல். பொ. 541.)