தமிழ் - தமிழ் அகரமுதலி
    அகைத்தல் ; எழுச்சி ; மதிப்பு ; இடை விட்டுச் செல்லுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இடைவிட்டுச் செல்லுகை. அகைப்பு வண்ணம் (தொல்.பொ. 541). 4. Moving with intervals of stopping;
  • எழுச்சி. 1. Rising, elevation;
  • பிரயத்னத்தாலுண்டானது. அண்டந் திருமாலகைப்பு (திவ்.இயற். 4,37). 2. Result of effort, effect of will;
  • மதிப்பு. அகைப்பில் மனிசரை (திவ்.இயற். 4,38). 3. Esteem;

வின்சுலோ
  • ''v. noun.'' Breaking, cut ting, driving, afflicting, elevating.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Rising,elevation; எழுச்சி. 2. Result of effort, effect ofwill; பிரயத்னத்தாலுண்டானது. அண்டந் திருமாலகைப்பு (திவ். இயற். 4, 37). 3. Esteem; மதிப்பு.அகைப்பில் மனிசரை (திவ். இயற். 4, 38). 4. Movingwith intervals of stopping; இடைவிட்டுச் செல்லுகை. அகைப்பு வண்ணம் (தொல். பொ. 541).