தமிழ் - தமிழ் அகரமுதலி
    வருத்தல் ; முறித்தல் ; அறுத்தல் ; உயர்த்தல் ; அடித்தல் ஓட்டுதல் ; எழுதல் ; தழைத்தல் ; கிளைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உயர்த்துதல். (சூடா.) 6. To raise;
  • அறுத்தல். (சீவக.2766.) 5. To cut into pieces;
  • முறித்தல். (மலைபடு. 429.) 4. To break;
  • அடித்தல். (பிங்.) 3. To beat;
  • செலுத்துதல். (சூடா.) 2. To drive, cause to go, send forth;
  • வேதனை செய்தல். (சூடா.) 1. To trouble, oppress;
  • எழுதல். (சூடா.) 2. To rise;
  • விட்டுவிட்டுச் செல்லுதல். (தொல்.பொ. 541, உரை.) 3. To proceed at intervals;
  • ஈர்த்தல். (பொதி. நி.) 2. To draw towards;
  • வலிய மலர்த்துதல். (தக்கயாகப். 98, உரை.) 1. To spread or expand by force;
  • கிளைத்தல். குப்பைக் கீரை கொய்கண் ணகைத்த (புறநா. 159). 1. To sprout;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • -11 v. intr. caus. ofஅகை-. 1. To sprout; கிளைத்தல். குப்பைக் கீரை கொய்கண் ணகைத்த (புறநா. 159). 2. To rise;எழுதல். (சூடா.) 3. To proceed at intervals;விட்டுவிட்டுச் செல்லுதல். (தொல். பொ. 541, உரை.)--v. tr. 1. To trouble, oppress; வேதனைசெய்தல்.(சூடா.) 2. To drive, cause to go, send forth;செலுத்துதல். (சூடா.) 3. To beat; அடித்தல். (பிங்.)4. To break; முறித்தல். (மலைபடு. 429.) 5. To cutinto pieces; அறுத்தல். (சீவக. 2766.) 6. To raise;உயர்த்துதல். (சூடா.)
  • 11 v. tr. Caus. ofஅகை-. 1. To spread or expand by force;வலிய மலர்த்துதல். (தக்கயாகப். 98, உரை.) 2. Todraw towards; ஈர்த்தல். (பொதி. நி.)