தமிழ் - தமிழ் அகரமுதலி
    எரிதல் ; ஒடிதல் ; வருந்துதல் ; தளிர்த்தல் ; மலர்தல் ; தாழ்தல் ; காலந்தாழ்த்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வருந்துதல். அகையே லமர்தோழி (சீவக.1524). 4. To suffer;
  • எரிதல். அகையெரி யானாது (கலித். 139,26). 3. To burn;
  • தளிர்த்தல். கொய்குழை யகைகாஞ்சி (கலித். 74). 2. To sprout;
  • செழித்தல். கயமகைய வயனிறைக்கும் (மதுரைக்.92). 1. To flourish;
  • தாமதித்தல். அகையா தெனதாவி தழைக்குமென (சீவக.1379). 5. To delay;
  • ஒடிதல். அகைந்த வித்துணை மலரெனக் கருளுதி யென்றாள். (பாரத.புட்பயாத். 40). 6. To be crumpled, broken;
  • மலர்தல். அகைமத்தத் தளிவர்க்கத் தளகக்கொத்தினரே (தக்கயாகப். 98). To blossom; to expand;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • -4 v.intr. 1. To flourish;செழித்தல். கயமகைய வயனிறைக்கும் (மதுரைக். 92).2. To sprout; தளிர்த்தல். கொய்குழை யகைகாஞ்சி(கலித். 74). 3. To burn; எரிதல். அகையெரி யானாது (கலித். 139, 26). 4. To suffer; வருந்துதல்.அகையே லமர்தோழி (சீவக. 1524). 5. To delay;தாமதித்தல். அகையா தெனதாவி தழைக்குமென (சீவக.1379). 6. To be crumpled, broken; ஒடிதல்.அகைந்த வித்துணை மலரெனக் கருளுதி யென்றாள்.(பாரத. புட்பயாத். 40).
  • 4 v. intr. To blossom;to expand; மலர்தல். அகைமத்தத் தளிவர்க்கத்தளகக்கொத்தினரே (தக்கயாகப். 98).