தமிழ் - தமிழ் அகரமுதலி
    குணமின்மை ; குற்றம் ; அழகின்மை ; தீக்குணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீர்க்குணம். 1. Want of attributes, as a characteristic of the Deity;
  • தீக்குணம். குணாகுணங்கள். 2. Bad quality, defect;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (அ priv. + குணம்) fault; 2. being void of attribute. பிறர் குணாகுணங்களுக்கு ஏற்றவாறு நட. conduct yourself according to the nature of others.

வின்சுலோ
  • [akuṇam] ''s.'' [''priv.'' அ ''et'' குணம்.] Defect, a fault, குற்றம். 2. Absence of good qualities, badness, குணவீனம். 3. Being void of attributes, இலட்சணமின்மை. Wils. p. 5. AGUNA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-guṇa. 1. Wantof attributes, as a characteristic of the Deity;நீர்க்குணம். 2. Bad quality, defect; தீக்குணம்.குணாகுணங்கள்.