தமிழ் - தமிழ் அகரமுதலி
    எண்ணுக்கு அடங்காத கணக்கற்ற உலகங்கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எண்ணிறந்த உலகங்கள். அகிலாண்ட கோடியெல்லாம் (தாயு. திருவருள்விலாச. 1). Innumerable worlds.

வின்சுலோ
  • ''s.'' An immense number of worlds.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. + aṇḍa +. Innumerable worlds; எண் ணிறந்த உலகங்கள். அகிலாண்ட கோடியெல்லாம் (தாயு. திருவருள்விலாச. 1).