தமிழ் - தமிழ் அகரமுதலி
    சந்தனம் , கருப்பூரம் , காசுக்கட்டி , தேன் , ஏலம் சேர்ந்த கலவை ; கூந்தலின் ஈரம் போக்கி மணமூட்டுவது ; கூந்தலை உலர்த்தப் பயன்படுவது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவகை வாசனைக் கலவை. உந்துசந் தனங்கர்ப்பூர முடனெரி காசு செந்தே, னந்தவேலங்க ளென்ப வகிற்கூட்டு (சூடா.12,36). Perfume compounded of camphor, agar, sandal, honey, and spices;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சந்தனம், கர்ப்பூரம்,எரிகாசு, தேன், ஏலம்.
சந்தனம், கர்ப்பூரம் எரிகாச ஏலம், தேன், நேர்கட்டி.

வின்சுலோ
  • ''s.'' A compound of five ingredients, ''viz.,'' ஏலம், an unguent, கருப் பூரம், pure camphor, எரிகாசு, spices, சந்தனம், sandal wood, and தேன், honey--used for perfuming the hair. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Perfume compounded of camphor, agar, sandal,honey, and spices; ஒருவகை வாசனைக் கலவை. உந்துசந் தனங்கர்ப்பூர முடனெரி காசு செந்தே, னந்தவேலங்க ளென்ப வகிற்கூட்டு (சூடா. 12, 36).