தமிழ் - தமிழ் அகரமுதலி
    அக்கிரமம் , தவறான செய்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செய்யத்தகாத செயல். That which ought not to be done, crime;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (vulg. அக்கிருத்தியம்) s. (அ priv.) improper conduct, அக்கிர மம்.

வின்சுலோ
  • [akiruttiyam] ''s.'' [''priv.'' அ ''et'' கிருத் தியம், ''what may be done.''] Improper con duct, non-conformity to rule, அக்கிரமம். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-kṛtya.That which ought not to be done, crime;செய்யத்தகாத செயல்.