தமிழ் - தமிழ் அகரமுதலி
    இதமின்மை ; நன்மையல்லாதது , தீமை ; இடையூறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இதமின்மை. 1. Unpleasantness;
  • துன்பம். 2. Hurt;
  • தீமை. அகித மொருவர்க்கு மெண்ணிலாதோர் (திருவேங்.சத.87). 2. Evil, harm;
  • இடையூறு. இந்தத் தன்மத்துக்கு அகிதம் பண்ணினவன் (S.I.I.ii, 499). 3. Obstruction;
  • தகாதது. (தாயு.எங்குநிறை.1.) 1. That which is unfit, unsuitable;
  • உரிமையின்மை. 4. Absence of right or claim;
  • பகை. 3. Hostility;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (அ+ஹிதம்) an unpleasant thing, இதமின்மை.

வின்சுலோ
  • [akitam] ''s.'' [''priv.'' அ ''et'' ஹிதம்.] A dis liked, unpleasant thing, இதமின்மை. 2. Hurt fulness, hostility, malefaction, பகை. 3. Unfitness, unsuitableness, ஏலாமை. 4. With out right, having no claim, உரிமையின்மை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-hita. 1. Thatwhich is unfit, unsuitable; தகாதது. (தாயு. எங்குநிறை. 1.) 2. Evil, harm; தீமை. அகித மொருவர்க்குமெண்ணிலாதோர் (திருவேங். சத. 87). 3. Obstruction; இடையூறு. இந்தத் தன்மத்துக்கு அகிதம் பண்ணினவன் (S.I.I. ii, 499).
  • n. < a-hita. (W.) 1.Unpleasantness; இதமின்மை. 2. Hurt; துன்பம்.3. Hostility; பகை. 4. Absence of right orclaim; உரிமையின்மை.