தமிழ் - தமிழ் அகரமுதலி
    காரியமல்லாதது ; தகாத செய்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தகாத செய்கை, நாவகாரியஞ் சொல்லிலாதவர் (திவ்.பெரியாழ்.4,4,1). Improper act, unworthy deed, criminal or sinful action;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (அ priv.) an unimportant affair. காரியா காரியம், circumstances.

வின்சுலோ
  • [akāriyam] ''s.'' [''priv.'' அ ''et'' காரியம், ''affair.''] An unimportant affair, useless, unpromising pursuit, காரியமற்றது. Wils. p. 2. AKARYA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-kārya. Improper act, unworthy deed, criminal or sinfulaction; தகாத செய்கை. நாவகாரியஞ் சொல்லிலாதவர்(திவ். பெரியாழ். 4, 4, 1).