தமிழ் - தமிழ் அகரமுதலி
    ’அ’ என்னும் எழுத்து ( காரம் சாரியை ) ; வீடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வீடு. (பிங்.) House;

வின்சுலோ
  • [akārm] ''s.'' Name of the letter அ. ஓரெழுத்து. 2. An adjunct used to help the pronunciation of a consonant, மெய்யெழுத் தையியக்குஞ்சாரியை.
  • [akāram] ''s.'' [''ex'' அக mountain, ''et'' ரு, to rise.] A house as rising like a hill, வீடு. Wils. p. 5. AGARA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < agāra. House;வீடு. (பிங்.)