தமிழ் - தமிழ் அகரமுதலி
    காரணமின்மை ; தற்செயல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தற்செயல். (W.) Accident;
  • காரணமின்மை. அகாரணத்தெதிர்த்தீர் (காஞ்சிப்பு.தக்கீச.12). Absence of cause;

வின்சுலோ
  • [akāraṇam] ''s.'' [''priv.'' அ ''et'' காரணம், cause.] Accident, casualty, the state of being uncaused, absence or non-existense of a cause, தற்செயல். Wils. p. 2. AKA RANA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-kāraṇa.Absence of cause; காரணமின்மை. அகாரணத்தெதிர்த்தீர் (காஞ்சிப்பு. தக்கீச. 12).
  • n. < a-kāraṇa.Accident; தற்செயல். (W.)