தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொல்லாங்கு , வஞ்சனை ; பாசாங்கு ; உண்ணத்தகாதது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வஞ்சகம். 2. Deceit;
  • பொல்லாங்கு. 1. Wickedness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • அகிருத்தியம், s. (அ priv.) deceit, wickedness, பொல்லாங்கு.

வின்சுலோ
  • [akāttiyam] ''s.'' [''priv.'' அ ''prop.'' அகிருத்தியம்.] Deceit, wickedness, பொல் லாங்கு. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • அகாதப்படுஞ்சமயம் akāta-p-paṭuñ-camayamn. prob. அகாதம் + படு- +. Times ofadversity; கஷ்டகாலம். (W.)
  • n. prob. ஆகாத்தியம். (W.) 1. Wickedness; பொல்லாங்கு. 2.Deceit; வஞ்சகம்.