தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆழம் ; மிகுந்த பள்ளம் ; நீந்துபுனல் ; தொளை ; வஞ்சகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீந்துபுனல். (பிங்.) 2. Water of swimming depth;
  • மிக்க ஆழம். (அஷ்டப்.அழகரக். 15) 1. Great depth;
  • பிலம். (நாநார்த்த.) 1. Chasm;
  • வஞ்சகம். (W.) 3. Cunning;
  • பொந்து. (யாழ். அக.) 2. Hold;
  • மிகுதி. அகாத விலை. 3. Excess;
  • தேவகணத்தால் வெட்டப்பட்ட குளம். (நாநார்த்த.) Tank formed by divine agency;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (அ priv.) bottomless depth ஆழம்; 2. abyss, பள்ளம்; 3. cunning artifice, வஞ்சகம். அகாதன், a cunning, shrewd, crafty man.

வின்சுலோ
  • [akātam] ''s.'' [''priv.'' அ ''et'' காதம், ''fix ed place.''] Bottomless depth, ஆழம். 2. ''(p.)'' A hole, chasm, பொந்து. 3. A river or body of water of swimming depth, நீந்துபுனல். 4. ''(c.)'' Cunning, artifice, falsehood, வஞ்சகம். Wils. p. 5. AGATHA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-gādha. 1. Greatdepth; மிக்க ஆழம். (அஷ்டப். அழகாந். 15.) 2.Water of swimming depth; நீந்துபுனல். (பிங்.)3. Excess; மிகுதி. அகாத விலை.
  • n. < a-khāta. Tankformed by divine agency; தேவகணத்தால்வெட்டப்பட்ட குளம். (நாநார்த்த.)
  • n. < a-gādha. 1.Chasm; பிலம். (நாநார்த்த.) 2. Hole; பொந்து.(யாழ். அக.) 3. Cunning; வஞ்சகம். (W.)