தமிழ் - தமிழ் அகரமுதலி
    குதிரையின் முன்னங்காற் கயிறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குதிரை முன்னங்காற் கயிறு. (W.) 2.Rope used for tying a horse's forefeet;
  • முன். 1. Front;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • . s. (Hind.) a rope to tie the horse by the head or forefeet; 2. adv. before, in advance, முன்.

வின்சுலோ
  • [akāṭi] ''adv. (Hin.)'' Before, in ad vance, முன். 2. ''s.'' The rope with which a horse's fore-feet are tied, புரவிமுன்னங்காற் கயிறு. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. agāṛī. 1. Front;முன். 2. Rope used for tying a horse's fore-feet; குதிரை முன்னங்காற் கயிறு. (W.)
  • *அகாடிபிச்சாடியில்லாதவன் akāṭi-piccāṭi-y-illātavaṉn. < id. + U. pićhwāṛe +. Person free from all responsibility, as a horse bound neither before nor behind; கட்டுக்கடங் காதவன். Colloq.