தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தற்செயலாய். அவனை அகஸ்மாத்தாய்ச் சந்தித்தேன். Colloq. Causelessly, by chance, unexpectedly;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • adv. suddenly, திடீரென. கைதிகள் அகஸ்மாத்தாய்ப் பிடித்துக் கொள்ளப்பட.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < a-kasmāt.Causelessly, by chance, unexpectedly; தற்செயலாய். அவனை அகஸ்மாத்தாய்ச் சந்தித்தேன். Colloq.