தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாடுவோர் ; ஆடுவோர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாடுபவர். அகவுநர் நாநவில் பாடல் (பரிபா.15,42). 2. Singers;
  • ஆடுபவர். 1. Dancers;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அகுவு-. 1. Dancers; ஆடுபவர். 2. Singers; பாடுபவர். அகவுநர் நாநவில் பாடல் (பரிபா. 15, 42).