தமிழ் - தமிழ் அகரமுதலி
    மலரின் உள்ளிதழ் ; தவசவிலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தானிய விலை. நெல்லு மகவிலை குறைந்து (திருநெல்.பு.நெல்லு.4). Price of grain;
  • உள்ளிதழ். அகவிலை யாம்பல் (தேவா.511,8). Inner petal of a flower;

வின்சுலோ
  • ''s.'' The price of grain.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Innerpetal of a flower; உள்ளிதழ். அகவிலை யாம்பல்(தேவா. 511, 8).
  • n. < அஃகம +. Priceof grain; தானிய விலை. நெல்லு மகவிலை குறைந்து(திருநெல். பு. நெல்லு. 4).