தமிழ் - தமிழ் அகரமுதலி
    உள்ளிருள் ; அறியாமை ; மெய்யறிவின்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அஞ்ஞானம். அகவிருட் பானு (திருவேங்.சத.தனியன்). Spiritual ignorance, as inner darkness;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Spiritual ignorance, as inner darkness; அஞ்ஞானம். அகவிருட் பானு. (திருவேங். சத. தனியன்).