தமிழ் - தமிழ் அகரமுதலி
    விரலின் உட்பகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விரலின் உட்புறம். அவ் வீக்கினநரம்பை அகவிரலாலும் புறவிரலாலுங் கரணஞ் செய்து (சீவக. 657, உரை). The inner side of a finger;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அகம் +. Theinner side of a finger; விரலின் உட்புறம். அவ்வீக்கினநரம்பபை அகவிரலாலும் புறவிரலாலுங் கரணஞ்செய்து (சீவக. 657, உரை).