தமிழ் - தமிழ் அகரமுதலி
    உள் இதழ் ; அல்லி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உள்ளிதழ். (கலித்.77,7.) Inner petal of a flower;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அல்லி.

வின்சுலோ
  • ''s.'' Inner petals as found in the lotus and some other flowers; ''ex'' இதழ். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Innerpetal of a flower; உள்ளிதழ். (கலித். 77, 7.)