தமிழ் - தமிழ் அகரமுதலி
    உள்ளிடம் ; கதவுநிலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உள்ளிடம். அகவாயிற் பெருச்சாளி (திவ்.திருமாலை, 7,வ்யா.35). Interior, inside;
  • கதவுநிலை. திருக்கற்றளிப் பலகைப்படையும் பஞ்சரமும் அகவாயுஞ் செய்தான் (Pudu. Insc. 635). 1. Door-frame;
  • மனம். (சம். அக. Ms.) 2. Mind;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அகம் +. Interior,inside; உள்ளிடம். அகவாயிற் பெருச்சாளி (திவ். திருமாலை, 7, வ்யா. 35).
  • n. < id. +. 1. Door-frame; கதவுநிலை. திருக்கற்றளிப் பலகைப்படையும்பஞ்சரமும் அகவாயுஞ் செய்தான் (Pudu. Insc. 635).2. Mind; மனம். (சம். அக. Ms.)
  • n. < id. +. 1. Door-frame; கதவுநிலை. திருக்கற்றளிப் பலகைப்படையும்பஞ்சரமும் அகவாயுஞ் செய்தான் (Pudu. Insc. 635).2. Mind; மனம். (சம். அக. Ms.)