தமிழ் - தமிழ் அகரமுதலி
    உள்வாயில் ; மனம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனம். அகவாயி லெண்ணத்தி னேற்ற மறிந்து (குருபரம்.258). Mind;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Mind;மனம். அகவாயி லெண்ணத்தி னேற்ற மறிந்து (குருபரம். 258).