தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழைத்தல் , கூவுதல் ; மயிலின் குரல் ; இசைத்தல் ; பாடுதல் ; கூத்து ; கூத்தாடல் ; ஆசிரியப்பாவுக்குரிய ஓசை ; ஆசிரியப்பா .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூத்தாடல். (பிங்.) 6. Dancing;
  • ஆசிரியப்பா. (தொல்.பொ. 393.) 4. One of four chief kinds of metre;
  • அகவற்பாவுக்குரிய ஓசை. (காரிகை. செய்.1.) 3. Rhythm peculiar to akaval metre;
  • எடுத்தலோசை. (பிங்.) 2. High tone, acute accent;
  • அழைக்கை. (பிங்.) 1. Calling, addressing;
  • மயிற்குரல். (பிங்.) 5. Screech of the peacock;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the cry of a peacock; 2. a kind of verse, ஆசரியப்பா; 3. v. n. calling.

வின்சுலோ
  • [akvl] ''s.'' The call or cry of a peacock, மயிற்குரல். 2. A dance, கூத்து. 3. A species of verse called ஆசிரியப்பா. 4. A peculiar musical sound, ஓர்பாவோசை. ''(p.)''
  • ''v. noun.'' Calling.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Calling,addressing; அழைக்கை. (பிங்.) 2. High tone,
    -- 0015 --
    acute accent; எடுத்தலோசை. (பிங்.) 3. Rhythmpeculiar to akaval metre; அகவற்பாவுக்குரிய ஓசை. (காரிகை. செய். 1.) 4. One of four chief kinds of metre; ஆசிரியப்பா. (தொல். பொ 393.) 5. Screech of the peacock; மயிற்குரல். (பிங்.) 6. Dancing; கூத்தாடல். (பிங்.)